நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம்…. மேற்பார்வையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதங்குடி கிராமத்தில் விவசாயியான முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக…
Read more