தமிழகத்தில் மேலும் 5 மாநகராட்சிகள்?…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?….. அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பதிலுரையில் பேசி அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்திலும் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…
Read more