மகாளய அமாவாசை…. இன்று (அக்..14) மேல்மலையனூருக்கு 380 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு..!!!
மகாளய அம்மாவாசையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மேல்மலையனூருக்கு இன்று அக்டோபர் 14ஆம் தேதி 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத அமாவாசை என்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலுக்கு பக்தர்கள்…
Read more