உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட்… Crowd strike நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு…!!!
அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் நேற்று உலகம் முழுவதும் விண்டோ சேவை முடங்கியதால் ஐடி மற்றும் விமான சேவைகள் முடங்கியது. இதன் பாதிப்பு இன்றும் நீடித்த நிலையில் தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது.…
Read more