“மாமனார் பணத்தில் வாழும் ஆதவ்”… அண்ணாமலையை விமர்சிதால்… இனி கோர்ட்டில் கேஸ் போடுவேன்… கடுமையாக எச்சரித்த மைத்துனர்…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாநடிகர் விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் பின்னர் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு விஜய் தேர்தல் பொறுப்பாளர்…
Read more