“தீ விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த மகன்”… திருப்பதிக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் பவன் கல்யாண் மனைவி… வைரலாகும் வீடியோ..!!!
ஆந்திரா துணை முதல்வரும், நடிகர்-அரசியல்வாதியுமான பவன்கல்யாணின் மனைவி அன்னா கொனிடெலா. இவர்களது மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து அதிசயமாக மீண்டதற்குப் பிறகு, தனது முடியை திருமலையில் காணிக்கை அளித்தார். ஏப்ரல் 13ஆம் தேதி, திருமலையில் உள்ள பத்மாவதி கல்யாண…
Read more