குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000… பதிவு செய்ய மொபைல் போன் செயலி… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்த விண்ணப்பங்களை…
Read more