எல்லாத்துக்கும் கடவுளையே எதிர்பாக்காதீங்க…. “இந்துக்கள் இப்படித்தான் வாழனும்”…. ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி பேச்சு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவின் அடிப்படையிலேயே இந்துராஷ்டிரம் உள்ளது. நாம் பழங்காலத்தில் இருந்தே இங்கு வாழ்ந்து வருகிறோம். இந்துக்கள் என்பவர்கள் அனைவரையும்…

Read more

Other Story