மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள்… திடீரென குடுமிபிடி சண்டை… என்னம்மா இப்படி பண்றீங்களே… வீடியோ வைரல்.!!!
உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் கோட்வாலி பகுதியில், மோமோஸ் சாப்பிடுவது தொடர்பாக பயிற்சி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறை மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிங்க் பூத் அருகிலுள்ள ஒரு துரித உணவுக் கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் வீடியோ…
Read more