நாட்டையே புரட்டி போட்ட சூறாவளி புயல்… 87 ‌பேர் பலி… 70 பேர் மாயம்…. வியட்னாமில் பரபரப்பு…!!!

வியட்நாம் நாட்டில் யாகி புயல் தாக்கியுள்ளது. இதனால் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை அன்று கரையை கடந்த போது 149 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. அதன்பின் ஞாயிற்றுக்கிழமை இந்த சூறாவளி வலுவிழந்தது.…

Read more

Other Story