“இனி இந்த சான்றிதழை பெற கட்டணம் கிடையாது”… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட யுஜிசி…!!!
பல்கலைக்கழகம் மானிய குழுவான யுஜிசி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பட்டப்படிப்பு தன்மை குறித்த உண்மை தன்மை சான்றிதழ்களை வழங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அரசு…
Read more