உங்க பையனை எங்கிட்ட விடுங்க “ஆறே மாசத்துல முடிச்சி காட்டுறேன்” ஒரு அப்பாவே இப்படி பண்ணலாமா…? சவால் விட்ட யுவராஜ் சிங்கின் தந்தை…!!
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. இந்த சூழலில் கடந்த போட்டியில் ஆல்ரவுண்டாக ஹர்திக் பாண்டியா, பும்ரா விளையாட முடியாத நிலையில் அவர்களுக்கு…
Read more