“எலிகள், குப்பைகள்”… பயணிகளின் கூச்சலால் தூங்க கூட முடியல… ரயில்களில் பயணம்… வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்டு அதிர்ச்சி வீடியோ..!!
பிரெஞ்ச் நாட்டில் வசித்து வரும் யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் சர்வதேச பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த விக்டர் பிளாஹோ என்பவர் இந்தியாவிற்கு சுற்று பயணம்…
Read more