யூடியூபர்களுக்கு இனி கட்டுப்பாடு: வருகிறது புது சட்டம்…. மத்திய அரசு அதிரடி…!!!
30 ஆண்டுகால பழமையான கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலை அமைப்புகள் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சட்டம் youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் X போன்ற தளங்களில் செய்தி…
Read more