அப்படி போடு..! இனி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவில் புதிய மாற்றம்… பயனர்களை குஷிப்படுத்திய சூப்பர் அப்டேட்..!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களில் மூழ்கியுள்ளனர். இதில் சிலர் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற ஊடகங்களில் தனக்கென்று ஒரு கணக்கை தொடங்கி ரீல்ஸ் செய்து வருகின்றனர். இவ்வாறு ரீல்ஸ் செய்து தனது வீடியோவை பப்ளிக்காக போஸ்ட் செய்து…
Read more