யூடியூபில் மிரட்டல் விடுத்த நபர்… வான்டடாக போலீசில் சிக்கினார்.!!
பெங்களூரில் யூடியூபரான தீபக் கடிகப்பா என்பவர் தனது யூடியூப் சேனலான “கன்னடா டிவியில்” வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் மற்றொரு யூடியூபரை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது காவல்துறையினர் கண்பார்வைக்கு சென்றது. உடனடியாக…
Read more