அடிதூள்..! விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர்…. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு…!!
மத்திய அரசாங்கம் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுடைய நலனுக்காக பல திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர்…
Read more