பாஜகவின் வியூகம் இதுதான்… மொத்த ரகசியத்தையும் போட்டுடைத்த அமைச்சர் ரகுபதி…!!!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, 1951, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதில் இறுதியாக 543 தொகுதிகள் நீடித்தது. அதன் பிறகு பாஜக கூட்டணியில் திமுக அங்கம்…

Read more

Breaking: இதுவே அவருக்கு வேலையாகிவிட்டது…. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார். அதில், பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே அவருக்கு வழக்கமாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது…

Read more

எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு ராஜ விசுவாசம் காட்டுகிறார்…. அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தை காட்டுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கை, திணிப்பு உரிய வரிப்பகிர்வு இல்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாடு புறக்கணிப்பு, கல்வி, பேரிடர் என எதற்கும்…

Read more

திமுகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?… செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையை கூறிய அமைச்சர் ரகுபதி…!!!

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெல்வோம் 200 படைப்போம் வரலாறு, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 இலக்கு, அதன் தொடக்கம் தான் ஈரோடு கிழக்கு என்று முழக்கமிட்டு வரும்…

Read more

தமிழகம் முழுவதும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை தான் வீசுகிறது… அமைச்சர் ரகுபதி பெருமிதம்…!!!

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்துள்ளது. பலனடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.…

Read more

திமுகவை அண்டி பிழைக்கும் அவருக்கு அதிமுகவை கூற அருகதை இல்லை… ஒரே போடாய் போட்ட ஜெயக்குமார்..!

திமுகவில் அண்டி பிழைக்கும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை கூற எந்த அருகதையும் இல்லை என்று ரகுபதியை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அனைத்து சமூக விரோத செயல்களிலும் திமுகவினர் ஈடுபட்டு வருவது…

Read more

இப்போ முகத்தை எங்கே வச்சிப்பீங்க..? வீராவேசம் பேசிய EPS மன்னிப்பு கேட்பாரா..? ரகுபதி கடும் தாக்கு..!

ஈசிஆர் சம்பவத்தில் வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி. ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில்  வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த…

Read more

“பொய்களை சுக்கு நூறாக்கி விட்டார்”… முதல்வர் ஸ்டாலினுக்கு 1000 நன்றிகள்… அமைச்சர் ரகுபதி பெருமிதம்..!

தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நேற்று அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘இரும்பின் தொன்மை’ புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்டான் சோழபுரம் அருங்காட்சியும் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல்,…

Read more

Other Story