இப்பவே என் பொறந்த வீட்டுக்கு போகணும்…. ஆசையாக கேட்ட மனைவி…. கோபத்தில் மூக்கை அறுத்த கணவர்… கொடூர சம்பவம்….!!
உத்திரபிரதேசம் லக்னோவில் ராகுல், அனிதா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரக்க்ஷா பந்தன் பண்டிகை நாளன்று தனது சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்ட அனிதா விரும்பியுள்ளார். இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு…
Read more