நடிகை ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் விவாகரத்து…? மீண்டும் வெடித்த சர்ச்சை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஹிந்தி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள்…
Read more