சேலத்தில் எளிமையாக பைக்கில் பயணம் செய்த நடிகர் அஜித்…. சகஜமாக நின்று பேசியதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர் அஜித் பைக் ரைடு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் நடிகர் அஜித் சேலத்தில்…
Read more