“நடிகர் சூர்யாவை கலங்க வைத்த மரணம்”…. அமெரிக்காவில் உயிரிழந்த ரசிகைக்கு வீட்டில் அஞ்சலி….!!!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் கடந்த 6-ம் தேதி பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் வணிக வளாகத்துக்கு வெளியே நடந்து சென்றவர்களில் 8 பேர் துப்பாக்கி…
Read more