ஊழியர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு பணம் ஒதுக்கிய ரத்தம் டாட்டா… எவ்வளவு தெரியுமா?… உயிலின் மூலம் வெளிவந்த உண்மை தகவல்…!!!
பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரதன் டாடா, தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக தனது உயிலின் மூலம் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கி வைத்திருப்பது தற்போது வெளியாகியுள்ளது. 2024 அக்டோபரில் காலமான அவர்,…
Read more