“வகுப்பறை முழுவதும் ஒரே ரத்தம்”… பதறிப்போன மாணவிகள்…. மகளிர் கல்லூரியில் பகீர்…. வெளிவந்த உண்மை…!!!
திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வகுப்பறையில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது.…
Read more