“சீறிப் பாய்ந்த சிறுத்தை”… நாய் குரைத்ததை பார்த்து தலை தெரிக்க ஓடிய சம்பவம்… ரொம்ப தில்லு தான்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரன்தம் போர் தேசிய பூங்கா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more