காதலனை பயமுறுத்த தண்டவாளத்தில் இறங்கிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த ரயில்… திக் திக் சம்பவம்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் ராஜா கி மண்டி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு ராணி (38) என்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை…
Read more