ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!
சென்னை – ரேணிகுண்டா , அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம்…
Read more