தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் தான் நிதியா…? எம்பி டி.ஆர் பாலு கடும் கண்டனம்…!!!
திமுக கட்சியின் எம்.பி டிஆர் பாலு தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது ரயில்வே திட்டங்களுக்கான பிங்க் புத்தகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு…
Read more