மெகா ஜாக்பாட்..! ரயில்வேயில் 9970 உதவி ஓட்டுநர் பணியிடங்கள்…. 10-ம் வகுப்பு முடித்தோருக்கு குட் நியூஸ்..!!
நாடு முழுவதும் 99 ஆயிரத்து 970 உதவி ஓட்டுனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே மட்டும் 510 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு ஏப்ரல் பத்தாம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்…
Read more