31 மணி நேரம் ரயில் கழிவறையில் பயணம் செய்த நபர்… பெரும் பரபரப்பு சம்பவம்..!!!!
ஜார்கண்ட் மாநிலத்தில் எர்ணாகுளம் செல்லும் ரயில் ஒன்றில் கழிவறை ஒன்று பூட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த கழிவறை உள்ளே ஆட்கள் இருக்கும் சத்தம் கேட்டது. அரக்கோணம் ரயில் நிலையம் வந்தபோது அதிகாரிகள் கதவை உடைத்து கழிவறை உள்ளே சென்று பார்த்தனர். அப்போது…
Read more