என்ன கொடூரம் இது…. ரயில் சீட்டுக்காக கொலை…. நடந்தது என்ன….?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அங்குஷ் பலேராவ். கடந்த 14 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஒருவருடன் சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக…
Read more