ரயிலில் பயணிக்கும் போது உங்க டிக்கெட்டில் இந்த குறியீடு இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்க ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுவாக ரயில் திட்டத்தில் ஒவ்வொரு பயணிகளுக்கும் தனித்தனியாக 13 வகையான குறியீடுகள்…
Read more