தீபாவளிக்கு ஊருக்கு போக போறீங்களா?… இன்று முதல் ரயில் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்….!!!
அக்டோபர் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி பயணிக்க விருப்பமுள்ளவர்கள் ஜூலை 1 இன்று புக்கிங் செய்து கொள்ளலாம். அக்டோபர் 30ஆம் தேதி பயணம் செய்ய…
Read more