128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில்…

Read more

Other Story