குட் நியூஸ்…! ரயில் நிலையங்களில் இனி இதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
டெல்லியில் நேற்று 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மந்திரி உட்பட அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின்…
Read more