“வீடியோ கேமில் மூழ்கிய சிறுவர்கள்”… ரயில் வந்ததை கூட கவனிக்கல… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!
சத்தீஸ்கார் மாநிலத்தில் ரிசலி பகுதியில் வீர் சிங், புரன் ஷகு(14) என்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ரதார்கள். அப்பொழுது அந்த தண்டவாளத்தில்…
Read more