அடடா… அசாதாரணமான பந்து வீச்சு..!! 26வது பிறந்த நாளில் 5 விக்கெட்டுகள்… தடம் பதிக்கும் ஆப்கானிஸ்தான் அணி..!!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, சர்வதேச ஒருநாள் போட்டியில் (ODI) தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில்…
Read more