உக்ரைனுக்கு ஆதரவாக பதிவிட்டதால்…. ரஷ்ய மாணவிக்கு 10 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு….!!!
ரஷ்யா உக்ரைன் போரானது தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த போரை ரஷ்யாவில் உள்ள ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை புதின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒடுக்கி வருகின்றது. இந்த…
Read more