“தூங்கிக்கிட்டே வந்து 3 விக்கெட் எடுக்குறதுக்கும் ஒரு தில்லு வேணும்”… ஆர்ச்சரை புகழ்வதா இல்ல கலாய்ப்பதா..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ..!!
ஐபிஎல் 2025 தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆச்சர், தொடக்க ஆட்டங்களில் பந்து வீச்சில் சிறப்பாக நிலைநிறுத்த முடியாமல் இருந்தாலும், தொடர்ந்து மீண்டும் தன்னுடைய ஃபார்முக்கு திரும்பி வருவதில் வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர்…
Read more