“பாகிஸ்தான்-இந்தியா இருதரப்பு தொடர்”… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ…!!!!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா…
Read more