“நட்சத்திர அந்தஸ்தை அடைந்தாலும் பழசை மறக்காத விராட் கோலி”… மைதானத்தில் வைத்தே காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய தருணம்… வைரலாகும் வீடியோ..!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி…
Read more