260 ராட்சத பலுன்கள்…. மூட்டை மூட்டையாக வந்திறங்கிய மனிதக் கழிவு…. பதற வைக்கும் சம்பவம்… பீதியில் மக்கள்…!!!
வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. தென்கொரியாவை சேர்ந்தவர்கள் வட கொரிய அதிபருக்கு எதிராக துண்டு பிரசுரங்களை தொடர்ந்து அனுப்பி வந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கண்டித்த போதிலும் அவர்கள் கேட்கவில்லை.…
Read more