ராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!
மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
Read more