Breaking: எல்லையில் திடீர் பதற்றம்… பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு… பதிலடி கொடுத்த இந்தியா.. பெரும் பரபரப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த…

Read more

Other Story