மணிப்பூரில் ராணுவ வீரர் கடத்திச் சென்று கொலை…. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!!
மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு சென்ற ராணுவ வீரரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால் அருகே தாருக்…
Read more