“நாயை குழந்தை என்கிறீர்கள்” அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா…? கடிந்து கொண்ட ராதாகிருஷ்ணன்….!!
நாயை நாய் என்று கூறாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையாக லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…
Read more