தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர், நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இதனை ஈடு செய்யும் பொருட்டு…
Read more