அந்த ஒரு விஷயத்துக்காக தான் அவரும் நானும் பிரிஞ்சிட்டோம்… ராமராஜனை பிரிந்ததற்கான காரணத்தை உடைத்த நளினி…!!!
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கியவர் தான் நடிகை நளினி. விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். இப்படி சினிமாவில்…
Read more