ராமர், சீதையாக நடிக்க என்ன தகுதி இருக்கிறது…? ரன்பீர் கபூர், சாய் பல்லவியை விளாசிய பிரபல நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவி நடிப்பில் தற்போது ராமாயண காவியம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பான ராமாயணம் காவியத்தில் லட்சுமணனாக நடித்த நடிகர் சுனில் ஹைத்ரி…
Read more