தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்க்ரேட் என்ற ஏஐ ஆசிரியை அறிமுகம்… ஆச்சரியத்தோடு பார்க்கும் மாணவர்கள்…!!!
உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கிரைஸ்ட் தீ கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் AI தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட மார்க்ரேட் என்ற பெயரிடப்பட்ட ரோபோட்டிக் ஆசிரியர் பணிக்காக அப்பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
Read more